பிரேத பரிசோதனைகளை நடத்துவதற்காக ஹிஷாலியின் சடலத்தை தோண்டி எடுக்குமாறும் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதேவேளை ரிசாட் பதியுதீனின் மனைவி உட்பட நால்வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் குறித்த நால்வரையும் ஆகஸ்ட் மாதம் 9 ஆம்...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி பிரதிநிதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் மிகவும் வெற்றிகரமாக நிறைவடைந்ததாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். கலந்துரையாடலை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்...
மர்மமான முறையில் உயிரிழந்த குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாண்டிருப்பு தோம்புதோர் வீதியில் உள்ள வீடு ஒன்றில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் 45...
2021 ஆம் ஆண்டிற்காக கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையை ஒத்திவைக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. அதன் அடிப்படையில் 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 3...
டயகம பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி உயிரிழந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் மனைவி உள்ளிட்ட நால்வரும் இன்று மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப்பொலிஸ்மா...
சிறுவர்களை ஈடுபடுத்த முடியாத, பாதுகாப்பற்ற தொழில்களின் எண்ணிக்கையை 76 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. இதனை இன்னும் 02 மாதங்களில் சட்டமாக இயற்ற எதிர்பார்த்துள்ளதாக தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகார...
உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்கும் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதிகபட்ச சில்லறை விலை நேற்று (25) முதல் நடைமுறைக்கு வரும் என்று நுகர்வோர் விவகார அதிகார சபை குறித்த வர்த்தமானி அறிவிப்பில்...
இந்திய அணிக்கு எதிரான 3 போட்டிகளைக் கொண்ட T20 தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 38 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது. இந்த வெற்றியுடன் 3 போட்டிகளைக் கொண்ட T20 தொடரில் இந்திய அணி 1-0...
பெருந்தோட்ட தொழிலாளர்கள் இன்று கம்பனிகளின் அடக்கு முறைகளுக்கும் அடாவடிதனங்களுக்கம் பாரியளவில் முகங்கொடுத்த வருகின்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. ஆயிரம் ரூபா சம்பள உயர்வு வேண்டும் என போராடி பெறப்பட்ட சம்பள உயர்வில் முறையான கையாள்கை தவறிய பட்சத்தில்...
கெப்பிட்டல் மஹாராஜா குழுமத்தின் தலைவர் ஆர்.ராஜமகேந்திரனின் பூதவுடல் பல்லாயிரகணக்கானோரின் கண்ணீர் அஞ்சலிக்கு மத்தியில் தகனம் செய்யப்பட்டுள்ளது. அன்னாரின் இறுதிக் கிரியைகள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி கொழும்பில் நடைபெற்றது. அன்னார் இன்று காலை கொழும்பில் உள்ள தனியார்...