உலக அளவில், கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 17.49 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 41.24 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவியவர்களில் 1.31 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்....
இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் முடிவடைந்த 2 ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட்டக்களால் வெற்றிப் பெற்றுது. இந்த...
எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினரால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இதன்போது, பிரேரணைக்கு ஆதரவாக 61 பேரும் எதிராக 152 பேரும் வாக்களித்தனர். இதற்கமைய, நம்பிக்கையில்லா...
முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியூதீனின் வீட்டில் பணிப்பெண்ணாக சேவையாற்றிய போது, எரிகாயங்களுடன் உயிரிழந்த 16 வயது சிறுமிக்கு நியாயம் கோரி அவருடைய சொந்த ஊரான டயகமவில் இன்று (20.07.2021) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. டயகம தோட்ட...
திம்புளை – பத்தனை பொலிஸ் பகுதியில், 291 அடி நீளமான டெவோன் நீர் வீழ்ச்சியில் விழுந்து காணாமற்போன 19 வயது யுவதி இதுவரை மீட்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (20.07.2021) இரண்டாவது நாளாகவும் கடற்படை...
தொடர்ந்தும் தங்களது ஆர்ப்பாட்டங்களை தொடர்வதாக ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன. கல்வி அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடல் வெற்றியளிக்காததன் காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. சம்பள பிரச்சினை உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர் சங்கங்கள் கடந்த 12...
மன்னார் மாவட்டத்தில் உள்ள பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் கல்வியியல் கல்லூரி பயிலுனர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ரி.வினோதன் தலைமையில் இன்று (19) காலை மன்னார் பிராந்திய சுகாதார...
1,000 ரூபாய் சம்பளத்தை முழுமையாக அனுபவிக்க முடியாத அவல நிலையில் பெருந்தோட்ட தொழிலாளர்கள் இருப்பதாக பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்த குமார் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று...
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று மாலை 3 மணிக்கு கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ளது. 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலைப்பெற்றுள்ளது....
அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீதான இரண்டாம் நாள் நாடாளுமன்ற விவாதம், இன்று இடம்பெறவுள்ளது. நாட்டில் எரிபொருட்களின் விலைகளை அதிகரித்தமைக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால், அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கெதிராக குறித்த...