ஒலிம்பிக் பதக்கப்பட்டியலில் சீனா தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளது.சீனா 22 தங்கம், 13 வெள்ளி, 12 வெண்கலம் அடங்கலாக 47 பதக்கங்களை சுவிகரித்துள்ளது. இரண்டாம் இடத்தில் இருக்கும் அமெரிக்கா 19 தங்கம் 20 வெள்ளி, 13 வெண்கலம்...
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 19.85 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 17.92 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 42.32 இ லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்....
பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் தீக்காயங்களுடன் உயிரிழந்த 16 வயது சிறுமியான ஹிசாலினியின் இரண்டாவது பிரேத பரிசோதனை நிறைவடைந்துள்ளது. குறித்த சிறுமியின் இரண்டாவது விஷேட வைத்தியர்கள் குழுவினால் இன்று (31)...
எதிர்வரும் திங்கட் கிழமை அமைச்சரவை குழுவிற்கு சமர்பிக்கப்படவுள்ள அமைச்சரவை பத்திரத்தின் ஊடாக தங்களுக்கு பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காவிடின் புதிய பாதையில் தங்களது போராட்டத்தை முன்னெடுப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இன்று...
மாகாணங்களுக்கு இடையிலான பஸ் மற்றும் ரயில் சேவைகள் நாளை (31) முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைவாக பஸ் மற்றும் ரயில் சேவைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக...
இலங்கை கிரிக்கெட் அணியின் சகலத் துறை வீரர் இசுறு உதான, ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி தெரிவித்துள்ளார்.
பிரபல நடிகை ஹயசிந்த் விஜேரட்ன லிந்துலை பகுதியில் நேற்று (30) இரவு இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்துள்ளார். படப்பிடிப்புக்காக நுவரெலியா சென்றிருந்த நிலையில் மீண்டும் கொழும்பு நோக்கி பயணித்த வேளை அவர் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளானதாக பொலிஸார்...
இலங்கை கிரிக்கெட் அணிக்கு 1 இலட்சம் அமெரிக்க டொலர்களை சன்மானமாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுடன் இடம்பெற்ற T20 போட்டித் தொடரை கைப்பற்றியமைக்காக இவ்வாறு சன்மானம் வழங்கப்படவுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் வீட்டில் பணிப் பெண்ணாக தொழில் செய்துவந்த நிலையில், உயிரிழந்த சிறுமியின் சடலம் மீதான இரண்டாவது பிரேத பரிசோதனை இன்று முன்னெடுக்கப்படவுள்ளது. ஜூட்குமார் ஹிஷாலினி எனும் சிறுமி ரிஷாட் பதியூதீனின் வீட்டில்...
மேல் மாகாணத்தில் உள்ள வீடுகளில் வேலைகளுக்காக அமர்த்தப்பட்டுள்ள சிறுவர்களை கண்டறிவதற்கான விசேட வேலை திட்டம் ஒன்று இன்று (27) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்....