Connect with us

உள்நாட்டு செய்தி

2032 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்த அவுஸ்திரேலியாவுக்கு வாய்ப்பு

Published

on

2032 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்த அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரம் தெரிவாகியுள்ளதாக சர்வதேச ஒலிம்பிக் குழு தெரிவித்துள்ளது.

இந்தோனேசியா, ஹங்கேரி, அவுஸ்திரேலியா, சீனா, கட்டார், ஜெர்மன் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இதற்காக விண்ணப்பித்திருந்த நிலையில் அவுஸ்திரேலியாவுக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஏற்கனவே அவுஸ்திரேலியா 1956 இல் மெல்போர்னிலும், 2000 ஆம் ஆண்டில் சிட்னியிலும் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தியுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *