T20 உலகக் கிண்ண போட்டியில் விளையாடுவதற்காக மேலும் 5 வீரர்களைஸ்ரீலங்கா கிரிக்கெட் பெயரிட்டுள்ளது. அதன்படி பெத்தும் நிசங்க, மினோத் பானுக்க, அசென் பண்டார, லக்ஸான்; சந்தகென் மற்றும் ரமேஸ் மெண்டிஸ் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
பங்களாதேஸ் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணி இலங்கைக்கு கிரிக்கெட் விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வரவுள்ளதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது. எதிர்வரும் 7 ஆம் திகதி அந்த அணி நாட்டுக்கு வரவுள்ளது. 5 ஒருநாள்...
இலங்கை அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் மஹேல ஜயவர்தன இலங்கை தேசிய அணி மற்றும் 19 வயதுக்கு உட்பட அணிகளுக்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன்படி மஹேல ஜயவர்தன உலக கிண்ண இருபதுக்கு 20 போட்டிகளில் இருந்து...
2021-22 ஆம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் விளையாடும் போட்டிக்கான அட்டவணையை பி.சி.சி.ஐ. வெளியிட்டுள்ளது. அதன்படி நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு எதிராக இந்திய அணி விளையாட இருக்கிறது. இலங்கை...
இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 3 ஆவதும் இறுதியுமான T20 போட்டி இன்று (14) இடம்பெறவுள்ளது. இதேவேளை, இன்றைய (14) போட்டியில் பங்கேற்கும் இலங்கையணியில் பல மாற்றங்கள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இரு அணிகளுக்கும்...
தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான இரண்டாவது T20 போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது. நேற்றைய (12) வெற்றியின் மூலம், 3 போட்டிகளைக் கொண்ட T20 தொடரை 2-0 என்ற அடிப்படையில் தென்னாப்பிரிக்கா...
இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது T20 போட்டியில் தென்னாபிரிக்க அணி 28 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது. அடுத்த 2 ஆவது T20 போட்டி எதிர்வரும் 12 ஆம் திகதி பிரேமதாச மைதானத்திலேயே இடம்பெறவுள்ளது
தென்னாபிரிக்க அணிக்கு எதிரான 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற அடிப்படையில் இலங்கையணி வெற்றி கொண்டுள்ளது. இன்று இடம்பெற்ற இறுதி ஒருநாள் போட்டியில் இலங்கையணி 78 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது. இதற்கமையவே ஒரு...
இலங்கை, தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இந்த போட்டி பிற்பகல் 2.30க்கு கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ளது. ஏற்கனவே நடந்த இரு போட்டிகளிலும் ஒவ்வொரு அணியும் தலா ஒரு...
தென்னாபிரிக்காவிற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் இலங்கை டக்வர்த் லுயிஸ் முறையில் 67 ஓட்டங்களினால் தோல்வியைத் தழுவியுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய தென் ஆபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இதன்படி, மழை குறுக்கீடு...