தனுஷ்க குணதிலக, நிரோஷன் திக்வெல்ல மற்றும் குசல் மென்டிஸ் ஆகிய 3 பேருக்கு விதிக்கப்பட்டிருந்த போட்டித் தடை நீக்கப்பட்டுள்ளது. குறித்த 3 வீரர்களுக்கும் தலா 10 மில்லியன் ரூபா அபாராதமும், 1 வருட காலம் சர்வதேச...
ஒரு வீரருக்கு எந்தவொரு வாய்ப்பும், சூழ்நிலையும் எளிதில் கிடைக்காது என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சனத் ஜயசூர்ய தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றிடம் அவர் இதனை கூறியுள்ளார். இலங்கை கிரிக்கெட்டை எச்சந்தர்ப்பத்திலும் கைவிட வேண்டாம்...
பானுக ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். புதிய உடற்தகுதி சோதனை முறைமையில் தொடர்பில் உள்ள பிரச்சினை காரணமாக அவர் சர்வதேச கிரிக்கட் போட்டிகளில்...
இலங்கை கிரிக்கெட் அணியின் பதில் பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் வீரர் ருமேஸ் ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் சிம்பாப்வே அணியின் இலங்கைக்கான சுற்றுப்பயணத்திற்காக அவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மிக்கி...
ஜூனியர் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் நேற்று (28) இலங்கை – பங்காளதேஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கைவிடப்பட்ட நிலையில் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. தொடரின் கடைசி...
சிம்பாப்வே கிரிக்கெட் அணி அடுத்த வருடம் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது. அதன்படி எதிர்வரும் ஜனவரி 10 ஆம் திகதி சிம்பாப்வே அணி இலங்கைக்கு வரவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையில் மூன்று...
இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் ஜீவன் மெண்டிஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளார். அவர் தனது ட்விட்டர் கணக்கில் பதிவொன்றை மேற்கொண்டு இதனை குறிப்பிட்டுள்ளார். 2010ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில்...
2021 ஆம் ஆண்டுக்கான லங்கா பிரிமியர் லீக் (LPL) சாம்பியன் கிண்ணத்தை ஜப்னா கிங்ஸ் அணி சுவிகரித்துள்ளது. இறுதிப் போட்டியில் கோல் கிலேடியேட்டர்ஸ் அணியை 23 ஓட்டங்களால் வென்றது. இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி...
இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பு ஆலோசகராக முன்னாள் அணித் தலைவர் மஹேல ஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1 ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் வகையில் இந்த நியமனம்...
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக கடமையாற்றிய மிக்கி ஆதர் நேற்று (03) முடிவடைந்த மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் பெற்ற வெற்றியுடன் விடைப் பெற்றார். இந்த நிலையில் போட்டியின் பின்னர் கருத்து...