இலங்கையணி சுப்பர் 12 சுற்றின் முதல் போட்டியில் பங்களாதேஸ் அணியுடன் மோதவுள்ளது. இந்த போட்டி நாளை மறுதினம் மாலை 3.30 க்கு இடம்பெறவுள்ளது. இதேவேளை, இன்று மாலை 3.30 க்கு அயர்லாந்து, நமிபியா அணிகள் சார்ஜாவில்...
இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முதலாவது தலைவர் பந்துல வர்ணபுர மாரடைப்பு காரணமாக காலமாகியுள்ளார். கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் காலமானார். சுகயீனம் காரணமாக தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சைப்பெற்றுவந்த நிலையில்...
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பட்டியலின மக்களை இழிவுபடுத்தி பேசியதாக யுவராஜ் சிங் மீது சட்டத்தரணி ஒருவர் அரியானா...
T20 உலகக் கிண்ண B பிரிவுக்கான போட்டியில் பங்களாதேஸை எதிர்க் கொண்ட ஸ்கொட்லாந்து அணி 6 ஓட்டங்களால் வெற்றிக் கொண்டுள்ளது. இதேவேளை இன்று A பிரிவுக்கான போட்டியில் இலங்கை மற்றம் நபிபியா அணிகள் இரவு 7.30...
இலங்கையணி பங்கேற்கும் அடுத்த பயிற்சி நடவடிக்கையின் போது அணியுடன் இணைந்துக் கொள்ளுமாறு ஸ்ரீலங்கா கிரிக்கெட் மெத்திவ்சுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மீண்டும் கிரிக்கெட் அணியில் இணைந்துக்கொள்ள விரும்பவதாக மெத்திவ்ஸ் தெரிவித்திருந்தார். அவரின் கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் ஸ்ரீலங்கா...
இலங்கை கிரிக்கெட் அணியுடன் இணைந்து விளையாட எதிர்பார்ப்பதாக முன்னாள் தலைவர் எஞ்சலோ மெத்திவ்ஸ் கிரிக்கெட் நிறுவனத்திற்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் இது தொடர்பில் இன்று கலந்துரையாடப்படவுள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று அறிவித்துள்ளது
T20 உலகக் கிண்ண போட்டிக்கான உத்தியோகப்பூர்வ இலங்கையணியை ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது. 5 பேரை கொண்ட அணியே இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அணியின் தலைவராக தசுன் ச்சானக்க நியமிக்கப்பட்டுள்ளார். உபத் தலைவராக தனஞ்ஞய டீ சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்....
ஓமானுக்கு எதிரான முதலாவது T20 போட்டியில் இலங்கையணி 19 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது. இதன்படி இரண்டு போட்டிகளைக் கொண்ட T20 தொடரில் இலங்கை 2-1 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது. ஓமானின் அல்-அம்ரீட் மைதானத்தில் நடைபெற்ற...
இலங்கை அணிக்கு மஹேல ஜயலர்தன ஆலோசகராக வருவதில் அணிக்கு பெருமை என அணித் தலைவர் தசுன் சானக்க தெரிவித்துள்ளார். அதேபோல் ஓமான் வீரர்களின் பலம், பலயீனம் தொடர்பில் வீடியோக்களை பார்த்து தெளிவடைய எண்ணியள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்....
இலங்கை கிரிக்கெட் அணி ஓமான் நோக்கி பயணித்துள்ளதாகது. ஓமான் அணியுடன் இடம்பெற்றவுள்ள T20 போட்டித் தொடரில் கலந்து கொள்வதற்காக இலங்கை அணி ஒமான் நோக்கி பயணித்துள்ளது. ஓமான் தொடரை தொடர்ந்து ஐக்கிய அரபு இராச்சியத்தல் (UAE)...