குசல் பெரேரா இந்திய அணியுடனான ஒருநாள் மற்றும் T20 போட்டிகளில் பங்கேற்கமாட்டார் என ஸ்ரீ லங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது. பயிற்சியின் போது அவரது இடது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதை அடுத்து அவருக்கு தொடர்ந்தும் சிகிச்சை அளிக்கப்படுவதாக...
முன்னாள் இலங்கையணி தலைவர் தினேஸ் சந்திமால் தனது கிரிக்கெட் எதிர்காலம் குறித்து கலந்துரையாட சந்தர்ப்பம் அளிக்குமாறு ஸ்ரீலங்கா கிரிக்கெட்டிடம் அனுமதி கேட்டுள்ளார். அரவிந்த டி சில்வா மற்றும் கிரிக்கெட் தெரிவுக்குழு உறுப்பினர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவன அதிகாரிகளுக்கும் இடையில் இன்று (14) நடைபெறயிருந்த கலந்துரையாடல் பிற்போடப்பட்டுள்ளது. விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ தனது டுவிட்டரில் இதனை இhனை தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து சென்று இரண்டு வகை கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்று நாடு திரும்பிய 21 இலங்கை வீரர்களில் எவருக்கும் கொவிட் தொற்று இல்லை என உறுதியாகியுள்ளது. நேற்று மெற்கொள்ளப்பட்ட பீசிஆர் முடிவுகளுக்கு அமைய இந்த விடயம் தெரியவந்துள்ளது....
இந்த வருட லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் எதிர்வரும் நவம்பர் மாதம் வரை பிற்போடப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் ஜூலை, ஒகஸ்ட் மாதங்களில் LPL போட்டிகளை நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது. அதன்படி நவம்பர் 19 முதல் டிசம்பர்...
இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் கிரான்ட் பிளவருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் அண்மையில் முடிவடைந்த இங்கிலாந்து அணியுடனான கிரிக்கெட் தொடரில் பங்கேற்றார். எனினும் எதிர்வரும் இந்திய அணியுடனான தொடர் திட்டமிட்டபடி நடைபெறும் என...
இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் T20 போட்டிகளுக்கு இலங்கையணியின் தலைவராக தசுன் ச்சானக்க நியமிக்கப்பட்டுள்ளார். இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் போட்டி எதிர்வரும் 13,16,18 ஆம் திகதிகளில் ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ளது. T20 போட்டிகள்...
இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் அஞ்சலோ மெத்திவ்ஸ் அனைத்து சர்வதேச கிரிக்கட் போட்டிகளிலிருந்தும் விலகுவதற்கு ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் இந்திய சுற்றுத் தொடரில் கலந்து கொள்வதற்காக 25 இலங்கை வீரர்கள் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை கிரிக்கெட் வட்டாரத் தகவல்கள் இதனை தெரிவிக்கின்றன. சிகர் தவான் தலைமையிலான இந்திய அணி இலங்கை அணியுடன் மூன்று...
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஒரு நாள் அணியின் 3 வீரர்களுக்கு கொவிட் 19 வைரஸ் தொற்றுதியாகியுள்ள Cricinfo ஊடகம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன. 4 அணி முகாமைத்துவ அதிகாரிகளுக்கும் கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளது. தொற்றாளர்கள் அனைவரும்...