Connect with us

உள்நாட்டு செய்தி

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் இலங்கை வசம்

Published

on

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற அடிப்படையில் இலங்கையணி வெற்றி கொண்டுள்ளது.

இன்று இடம்பெற்ற இறுதி ஒருநாள் போட்டியில் இலங்கையணி 78 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது.

இதற்கமையவே ஒரு நாள் தொடரை இலங்கை வென்றுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகளைக் கொண்ட T20 தொடரின் முதல் போட்டி எதிர்வரும் 10 ஆம் திகதி ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ளது.