இலங்கை கிரிக்கெட் அணியின் சகலத் துறை வீரர் இசுறு உதான, ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணிக்கு 1 இலட்சம் அமெரிக்க டொலர்களை சன்மானமாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுடன் இடம்பெற்ற T20 போட்டித் தொடரை கைப்பற்றியமைக்காக இவ்வாறு சன்மானம் வழங்கப்படவுள்ளது.
இந்திய அணிக்கு எதிரான 3 போட்டிகளைக் கொண்ட T20 தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 38 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது. இந்த வெற்றியுடன் 3 போட்டிகளைக் கொண்ட T20 தொடரில் இந்திய அணி 1-0...
இந்திய அணிக்கு எதிரான ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற 3 ஆவது ஒருநாள் போட்டியில் இலங்கையணி 3 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது. ஏற்கனவே இந்திய அணி 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரை கைப்பற்றியிருந்தாலும் இன்றைய வெற்றி இலங்கையணிக்கு...
இலங்கை அணியின் சுழல் பந்து வீச்சாளர் வணிந்து ஹசரங்க இன்றைய மூன்றவது ஒருநாள் போட்டியில் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது. உபாதை காரணமகவே அவர் விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஹசரங்க, இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில்...
இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் முடிவடைந்த 2 ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட்டக்களால் வெற்றிப் பெற்றுது. இந்த...
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று மாலை 3 மணிக்கு கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ளது. 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலைப்பெற்றுள்ளது....
இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றிப் பெற்றள்ளது. இதன்படி 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது. இரு அணிகளுக்கும்...
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று (18) மாலை 3 மணிக்கு கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இதேவேளை, இன்றைய போட்டியை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக இலங்கையணிணின்...
கலந்துரையாடலுக்கு வருமாறு தினேஸ் சந்திமாலுக்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது. தமது கிரிக்கெட் எதிர்காலம் குறித்து பேச சந்தர்ப்பமளிக்குமாறு சந்திமால் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டிடம் அனுமதி கேட்டிருந்தார். இதற்கு சம்மதம் தெரிவித்துள்ள ஸ்ரீலங்கா கிரிக்கெட் எதிர்வரும் செவ்வாய்கிழமை (20)...