உலகம்
இலங்கையா? தென்னாபிரிக்காவா? இன்று தீர்மானமிக்க போட்டி

இலங்கை, தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
இந்த போட்டி பிற்பகல் 2.30க்கு கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
ஏற்கனவே நடந்த இரு போட்டிகளிலும் ஒவ்வொரு அணியும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளன.
எனவே இன்றைய போட்டி 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரை தீர்மானிக்கும் போட்டியாக அமையவுள்ளது.
Continue Reading