Connect with us

Sports

இலங்கைக்கு எதிரான T20 தொடரை தென்னாபிரிக்க கைப்பற்றியது

Published

on

தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான இரண்டாவது T20 போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

நேற்றைய (12) வெற்றியின் மூலம், 3 போட்டிகளைக் கொண்ட T20 தொடரை 2-0 என்ற அடிப்படையில் தென்னாப்பிரிக்கா கைப்பற்றியது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *