Connect with us

Sports

ஆறுதல் அளிக்குமா இலங்கை?

Published

on

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 3 ஆவதும் இறுதியுமான T20 போட்டி இன்று (14) இடம்பெறவுள்ளது.

இதேவேளை, இன்றைய (14) போட்டியில் பங்கேற்கும் இலங்கையணியில் பல மாற்றங்கள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகளைக் கொண்ட T20 தொடரை ஏற்கனவே தென்னாபிரிக்கா 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது.

இன்றைய போட்டி இரவு 7 மணிக்கு கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.