நாட்டில் மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 43,123 ஆக உயர்வடைந்துள்ளது. இராணுவத் தளபதி இதனை தெரிவித்துள்ளார். இன்று 421 பேருக்கு கொவிட் தொற்று உறுதியான நிலையில் மொத்த எண்ணிக்கை இவ்வாறு உயர்வடைந்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான புதிய கூட்டணி பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் இதனை கூறியுள்ளார். இதற்காக உருவாக்கப்படும் தலைமைத்துவ சபையில் எதிர்க் கட்சித் தலைவர்...
கொவிட் 19 வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்கள் உள்ளிட்டோரின் சடலங்கள் தகனம் செய்யப்படுவதற்கு எதிராக இன்றைய தினம் மன்னாரில் அமைதி கண்டன போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டமானது காலை 9 மணியளவில் மன்னார் மாவட்டச்...
2021 ஆண்டின் முதலாவது பாராளுமன்ற அமர்வு வாரத்தை ஜனவரி 05 ஆம் திகதி முதல் 08 ஆம் திகதி வரை கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற அலுவல்கள் குழுக்கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற செய்தியை...
அருவியாற்றுப் பாலத்தின் அடியில் சமையல் செய்து வருட இறுதி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை மதியம் ஆற்றில் குளிக்க முற்பட்ட போது சுழிக்குள் அகப்பட்டு காணாமல் போன கிராம அலுவலகர் இன்று (31)...
நேற்று பதிவான கொவிட் உயிரிழப்புகள் மட்டக்களப்பு பகுதியில் வசித்த 72 வயதான ஆண்கொலன்னாவ பகுதியல் வசித்த 50 வயதான ஆண்.கொழும்பு 15ல் வசித்த 66 வயதான ஆண்கொழும்பு 10 பகுதியைச் சேர்ந்த 70 வயதான பெண்...
மஹர சிறைச்சாலை மோதல் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட ஐவர் அடங்கிய குழுவின் அறிக்கை நீதியமைச்சர் அலி சப்ரியிடம் இன்று பிற்பகல் கையளிக்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜினி தலைமையில் இந்த குழு...
மேலும் 354 பேருக்கு கொவிட் 19 தொற்று ஏற்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். இதற்கமைய மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 42,717 ஆக உயர்வடைந்துள்ளது. 7,599 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தினர் இன்று (30) காலை மன்னார் நகர பேருந்து தரிப்பிடத்திற்கு முன் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை கண்டு பிடித்து தரக்கோரியும்,...
யாழ்ப்பாணம் மாநகர சபையின் புதிய முதல்வராக சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். மாநகர முதல்வர் தெரிவுக்காக யாழ் மாநகரசபையில் நடைபெற்ற பொது வாக்கெடுப்பில், ஈபிடிபி உறுப்பினர்களின் ஆதரவுடன் மணிவண்ணன் முதல்வரானார். வாக்கெடுப்பில் தமிழ் தேசியக்...