Helth
நேற்றும் நால்வர் உயிரிழப்பு

நேற்று பதிவான கொவிட் உயிரிழப்புகள்
மட்டக்களப்பு பகுதியில் வசித்த 72 வயதான ஆண்
கொலன்னாவ பகுதியல் வசித்த 50 வயதான ஆண்.
கொழும்பு 15ல் வசித்த 66 வயதான ஆண்
கொழும்பு 10 பகுதியைச் சேர்ந்த 70 வயதான பெண்
இதன்படி இதுவரை பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 199 ஆக உயர்வடைந்துள்ளது.
-அரசாங்க தகவல் திணைக்களம்-