Connect with us

உள்நாட்டு செய்தி

கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு

Published

on

நாட்டில் மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 43,123 ஆக உயர்வடைந்துள்ளது.

இராணுவத் தளபதி இதனை தெரிவித்துள்ளார்.

இன்று 421 பேருக்கு கொவிட் தொற்று உறுதியான நிலையில் மொத்த எண்ணிக்கை இவ்வாறு உயர்வடைந்துள்ளது.