ஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாடுகள் தொடர்பான விடயங்களை ஆராய்வதற்காக அமைச்சரவை உபகுழு நியமனமிக்கப்பட்டுள்ளது. நேற்று (09) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அமைச்சரவையில் மேற்கொள்ளப்படட தீர்மானம் பின்வருமாறு: 01. ஆசிரியர்...
2020 கல்விப் பொதுத் தராதரப்பத்திர சாதாரண பரீட்சையின் பெறுபேறுகளை வெளியிட முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (09) நடைபெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில் “2020...
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 20.40 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 18.32 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 43.15 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ்...
ஒட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சூடுபத்தினசேனையில் நேற்று (08) வரைக்கும் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் 1,437 உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஒட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர் தெரிவித்தார். ஒட்டமாவடி பிரதேசத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின்...
கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் மனைவி உள்ளிட்ட 04 சந்தேகநபர்கள் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்து வந்த 16...
21 வருடங்கள் பார்சிலோனா அணிக்காக விளையாடிய நட்சத்திர காற்பந்து வீரர் லயனோல் மெஸ்சி, அந்த அணியில் இருந்து விலகியுள்ளார். மெஸ்சிக்கு வழங்கப்படும் சம்பளம் கடும் நிதி நெருக்கடியை ஏற்படுத்தியதால் பார்சிலோனா நிர்வாகம் அவரது ஒப்பந்த காலத்தை...
தற்போதைய நிலைமையில் எதிர்வரும் செப்டேம்பர் மாத முதல் வாரத்தில் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதில் நிச்சயமற்ற நிலை நிலவுவதாக கல்வியமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இன்று (09) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். சுகாதார...
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக வரலாற்றில் ஐந்தாவது உபவேந்தராக பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் இன்று பதவியேற்றார். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸவினால் நியமிக்கப்பட்டிருக்கும் இவர் தென்கிழக்கு பல்கலைக்கழக பழைய மாணவர் என்பது சிறப்பம்சம். மாணவராக இருந்து, உதவி விரிவுரையாளர்,...
யாழ்ப்பாணம் பண்ணை குளத்தில் தவறி விழுந்து இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக யா.பொலிஸார் தெரிவித்தனர். நல்லூர் பகுதியைச் சேர்ந்த 29 வயதான இளைஞன் ஒருவரே இவ்வாறு நீரில் முழ்கி உயிரிழந்துள்ளார். பண்ணை பாலத்தடியில் நேற்று (08) மாலை...
கொவிட் தொற்றுக்கு மத்தியில் பொது போக்குவரத்து சேவையை முன்னெடுக்கும் போது கடைபிடிக்க வேண்டிய அறிவுறுத்தல்களை மீறியவகையில் பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் செயல்படுவார்களாயின் மீண்டும் பொது போக்குவரத்து சேவையை தற்காலிகமாக இடைநிறுத்தும் நிலை ஏற்படும் என்று...