சிறுவர்களை வீட்டுப் பணிகளில் ஈடுபடுத்தும் இடங்கள் தொடர்பான தகவல்களை அறிந்திருந்தால் அது தொடர்பில் அறிவிக்குமாறு பொலிசார் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர். 16 வயதிற்குக் குறைந்த சிறுவர்களை வீட்டு வேலைகள் மற்றும் வேறெந்தத் தொழிலிலும் ஈடுபடுத்துவது தடை செய்யப்பட்டுள்ளதாக...
நெல் சந்தைப்படுத்தல் சபையினால் தற்போது 1 இலட்சத்து 15 ஆயிரம் கிலோ நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக சபை தெரிவித்துள்ளது. 19 மாவட்டங்களில் நெல் அறுவடையை கொள்வனவு செய்யும் நடவடிக்கைகள் வெற்றிகரமாக இடம்பெறுகின்றது. தற்போது சபை 1...
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 20 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 18 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 42.58 இ லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்....
பெண்களை வீட்டு வேலைக்கு அமர்த்தல் மற்றும் வேறு தொழில்களில் இணைக்துக்கொள்ளும் போது பிரதேச செயலாளரின் அனுமதியை பெற்றுக்கொள்ளவதை கட்டாயமாக்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் வேலை செய்த 16...
அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவிற்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அமைச்சரும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
12 வயதிற்கும் 18 வயதிற்கும் உட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கும் 30 வயதிற்கு உட்பட்ட இளைஞர்களுக்கும் பைஸர் தடுப்பூசி வழங்குவது மிகவும் சிறந்தது என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து...
அந்தமான்-நிக்கோபார் தீவுகளில் 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இன்று காலை 9.12-க்கு நில அதிர்வு பதிவாகியுள்ளது. ஏற்கனவே, அந்தமான் தலைநகர் போர்ட் பிளேயரில் (Port Blair) 4.3 ரிக்டர் அளவில் நில அதிர்வு...
இந்தியாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 30,549 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 3,17,26,507 ஆக உயர்ந்துள்ளது. இந்திய மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது. கொரோனா...
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் தீக்காயங்களுக்குள்ளான நிலையில் டயகம சிறுமி உயிரிழந்தமை தொடர்பில் மேலும் பலரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் அத்துடன் , முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பொரளை பகுதியில்...
வத்தளையில் சில பகுதிகளுக்கு இன்று (03) 24 மணித்தியால நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. ஹெந்தல பாலத்தின் ஊடாக நீர்க்குழாய் பொருத்துதல் மற்றும் பிரதான நீர்க்குழாயுடன் இணைக்கும் பணிகள் காரணமாக...