உள்நாட்டு செய்தி
கொட்டக்கலை நகரம் முடங்கியது

கொட்டக்கலை பகுதியில் கொரோனா தாக்கம் அதிகரிப்பின் காரணமாக கொட்டக்கலை நகரம் முற்றாக முடக்கப்பட்டது.
கொட்டக்கலை வர்த்தக சங்கம் தீர்மானத்திற்கு அமைய 19ம் திகதி முதல் ஒருவாரத்துக்கு கடைகளை மூட கொட்டக்கலை வர்த்தக சங்கம் தீர்மானித்ததற்கு அமைய மூடப்பட்டது.
ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து வர்த்தகர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் கொட்டக்கலை வர்த்தக சங்க தலைவர் புஸ்பா விஸ்வநாதன் நன்றி தெரிவித்து கொண்டார்.