உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 20.16 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 18.14 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 42.79 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ்...
தற்போது டெங்கு நோயினால் அதிகமானவர்கள் இறக்கும் அபாயம் காணப்படுவதாக பிரதி சுகாதார பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார். 2 நாட்களுக்கு மேல் காய்ச்சல் நிலை தொடர்ந்தும் காணப்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனையை பெற...
COVID-19 மூன்றாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை இடைநிறுத்த வேண்டுமென உலக சுகாதார ஸ்தாபனம் வலியுறுத்தியுள்ளது. செப்டம்பர் மாதம் நிறைவடையும் வரையாவது இதனை நிறுத்த வேண்டுமென உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
கிளிநொச்சி மாவட்டம் விளாவோடை வயல் பகுதியில் இருந்து இராணுவ சீருடையுடன் மனித எச்சங்கள் காணப்பட்டுள்ளன. இந்த நிலையில் குறித்த பகுதியை சட்ட வைத்திய அதிகாரி இதேவேளை தடயவியல் பொலிசாரும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். குறித்த வயல்...
மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவின் கல்கேணி வயற்பிரதேசத்தில் நேற்று (04) இரவு காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி குடும்பஸ்தர் ஒருவர் உயிர் இழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவத்தில் பொட்டுக்குளம் வாகனேரி கிராமத்தைச் சேர்ந்த...
இன்று காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை நாடளாவிய ரீதியில் உள்ள சுமார் 600 வைத்தியசாலைகளில் கடமையாற்றும் தாதியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக அரச தாதியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அனைத்து சுகாதார பணியாளர்களையும்...
உத்தரவாத விலையை விட கூடுதலான விலைக்கு பொருட்களை விற்பனை செய்வோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். நெல்லின் விலை, அரிசியின் விலை மற்றும் வாழ்க்கைச் செலவை...
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் உட்பிராகரத்தில் 100 பேருடன் நடாத்துவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் 13 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள...
வேலைக்கு அமர்த்த கூடிய குறைந்தபட்ச வயதெல்லை, 14ல் இருந்து 16 ஆக இவ்வருடம் ஜனவரி மாதம் உயர்த்தப்பட்டது. வேலை செய்யும் குறைந்தபட்ச வயதெல்லை 18 ஆக உயர வேண்டும். தற்சமயம் இது தொடர்பில் அமைச்சரவையில் பத்திரம் சமர்பிக்க்பட்டுள்ளதாக அறிகிறேன். இது ஒரு நல்ல...
இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் விமான பயணிகள் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடைமாறுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நாளை (05) முதல் நீக்கப்படவுள்ளது. எவ்வாறாயினும், இடைமாறும் விமான பயணிகள், கொரோனா நோயாளர் அல்லவென்பதை உறுதிப்படுத்தும் PCR...