கொவிட் தடுப்பூசி பெற்றுக் கொண்ட கர்ப்பிணி தாய்மார்களின் எண்ணிக்கையில் திருப்திக்கொள்ளக்கூடியதாயில்லை என்று மகப்பேற்று மற்றும் பெண்ணியல் நோய் மருத்துவ நிபுணர்கள் சங்கம் தெரிவிக்கின்றது. 3 மாதங்கள் நிறைவடைந்த அனைத்து கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் இம்மாத இறுதிக்குள் தடுப்பூசியை...
2028 ஆம் ஆண்டு லோஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் விளையாட்டையும் இணைப்பது தமது நோக்கம் என ICC தெரிவித்துள்ளது. அடுத்த வருடம் இடம்பெறவுள்ள பொதுநலவாய விளையாட்டு போட்டிகளிலும் கிரிக்கெட் இணைத்துக் கொள்ளப்படவுள்ளது.
எந்த ஒரு பெரும்பான்மை அரசாங்கமும் இதய சுத்தியுடன் தமிழர்கள் பிரச்சினையை தீர்த்து வைப்பதில் அக்கறை காட்டவில்லை. எனவே அந்த நிலைதான் இந்த அரசாங்கத்திலும் தமிழர்களுக்கு நடக்கும். இந்த அரசாங்கம் தமிழர் பிரச்சினையை தீர்த்து வைக்கும் என்று...
நாட்டில் நிலவும் சுகாதார நிலைமைகளுக்கு அமைய தமது திணைக்களத்தினூடாக சேவைகளை வழங்கும் முறை குறித்து, இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. சான்றிதழ்களைப் பெறுவதற்கான விண்ணப்பங்களை, ஒன்லைன் மற்றும் மின்னஞ்சல் ஊடாக மாத்திரமே மேற்கொள்ள முடியும்...
பருவநிலை மாற்றம் காரணமாக இமயமலை உள்ளிட்ட பனிமலைகளில் பனிப்பாறைகள் உருகும் விகிதம் அதிகரித்துள்ளது. காலநிலை மாற்றம் காரணமாக புவி வெப்பநிலை உயர்ந்து வருவதால், கடல் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக சர்வதேச சுற்றுச்சூழல் அமைப்புகள் எச்சரித்து...
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 20.47 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 18.38 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 43.25 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ்...
இன்று (10) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் திருமண நிகழ்வுகளின் போது 50 பேருக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். மேலும், இது குறித்து முன்னதாக வௌியிடப்பட்ட...
இலங்கை அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் திலான் சமரவீர நியூசிலாந்து அணியின் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக நியூசிலாந்து கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. பங்களாதேஷ் அணியுடன் இடம்பெறவுள்ள T-20, பாகிஸ்தான் அணியுடன் இடம்பெறவுள்ள ஒருநாள் கிரிக்கட் சுற்றுத் தொடர்களில் அவர்...
கொவிட் தொற்றை கருத்திற்கொண்டு குறைந்தது நான்கு வாரங்களுக்கேனும் நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கை அமுல்படுத்துமாறு சுகாதார பிரிவினர் அரசாங்கத்தை கேட்டுள்ளனர். நாளாந்தம் கொவிட் தொற்றாளர்கள் அதிகரிப்பு மற்றும் கொவிட் மரணங்கள் உயர்வு ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த...
இறக்குமதி செய்யப்படும் பால் மா மீது விதிக்கப்பட்டிருந்த வரி முழுமையாக நீக்கப்பட்டிருப்பதாக அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடக அமைச்சருமான கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார் . அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (10) காலை அரசாங்க...