அமைச்சரவை அமைச்சுக்கள் சிலவற்றில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் கல்வி அமைச்சராக இருந்த பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் வெளிவிவகார அமைச்சராகவும், வெளிவிவகார அமைச்சராக இருந்த தினேஸ் குணவர்தன கல்வி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். சுகாதார அமைச்சராக இருந்த...
ஆப்கானிஸ்தானில் நிலவி வரும் சூழல் குறித்து, ஐ.நா சபையில் இன்று ஆலோசனை நடைபெற உள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை தலிபான்கள் நேற்று அதிரடியாக கைப்பற்றினர். ஆப்கன் முழுமையாக தலிபான்கள் வசம் வந்துள்ளதை அடுத்து, நிபந்தனை இன்றி...
பூண்டுலோயா பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட டன்சினன் அக்கரமலை பகுதியில் 22 வயதுடைய யுவதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். முத்துலிங்கம் அஜானி எனும் யுவதியே நேற்று (15) தற்கொலை செய்துக் கொண்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குடும்ப பிரச்சனை...
பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்களுக்கு இடையிலான அவசர கூட்டத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் தலைமையில் இன்று (16) முற்பகல் இந்த கூட்டம் நடத்தப்படவுள்ளது. தற்போதைய கொரோனா நிலைமையில் முன்னெடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பில் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில்...
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 20.79 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 18.64 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 43.74 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ்...
நாடளாவிய ரீதியில் இரவு நேர ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார். இதற்கமைய, நாளை முதல் மறு அறிவித்தல் வரை தினமும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை...
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 17 ஆம் திகதி நள்ளிரவு முதல் திருமண நிகழ்வுகளை நடத்த முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. கொவிட் 19 தடுப்பு செயலணியின் தலைவருமான இராணுவத் தளபதியுமான ஷவேந்திர சில்வா இதனை அறிவித்துள்ளார். இதற்கமைய, எதிர்வரும்...
மன்னார் மடு அன்னையின் வருடாந்த ஆவணித் திருவிழா திருப்பலி இன்று காலை 6.15 மணிக்கு கூட்டுத் திருப்பலியாக ஒப்புக் கொடுக்கப்பட்டது. திருவிழா திருப்பலியை மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் சிலாபம்...
மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாட்டை பொலிஸார் கடுமையாக நடைமுறைப்படுத்துவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். கொவிட் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்....
ஹெயிட்டியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 29 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல்கள் வெளியானது கரீபியன் தீவுகளில் ஒன்றான ஹெயிட்டியில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவானது....