கொழும்பு ரோயல் கல்லூரி மற்றும் தோமஸ் கல்லூரிகளுக்கு இடையிலான வருடாந்த கிரிக்கெட் போட்டித் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த போட்டித் தொடர் செப்டம்பர் மாதம் 9 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரையில் நடத்த...
மன்னார் மாவட்டத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை (14) காலை மேலும் ஒரு கொரோனா மரணம் நிகழ்ந்துள்ள நிலையில் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள்...
இந்தியாவிடமிருந்து வாராந்தம் ஒக்சிஜனை கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஊடக நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளுக்கும் சுகாதார அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலின் போது சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இந்த விடயத்தை தெரிவித்தார்...
மாகாணங்களுக்கு இடையில் பிறப்பிக்கப்பட்டுள்ள பயண கட்டுப்பாட்டை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பயண கட்டுப்பாட்டை மீறுபவர்கள் தொடர்பில் கண்காணிக்க விசேட பாதுகாப்பு திட்டங்கள் இன்று (14) முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு...
நாட்டில் மாகாணங்களுக்கு இடையிலான பயணங்களுக்கு நேற்று நள்ளிரவு தொடக்கம் தடை விதிக்கப்பட்டுள்ளன. இதற்கமைவாக மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்தும் இன்று தொடக்கம் தற்காலிகமாக தடைசெய்யப்பட்டிருப்பதாக பொது போக்குவரத்து துறையினர் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து அரசாங்கத்தின் அறிவுறுத்தலுக்கு அமைவாக மாகாணங்களுக்குள்...
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 20.68 கோடியைக் கடந்துள்ளது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 18.55 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 18.55...
சீனாவில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கன மழையால் இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஒரு மாதமாக பெய்து வரும் பலத்த மழைக்கு 300 க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி இருப்பது தெரியவந்துள்ளது. கடும்...
இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் நாடளாவிய ரீதியில் மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாடுகள் கடுமையாக அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். ஜனாதிபதி மற்றும் கொரோனா ஒழிப்பு செயலணியுடன் இன்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே...
நாட்டில் முடக்கநிலை அமுல்படுத்துவதற்கு தீர்மானங்கள் இல்லை என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன குறிப்பிட்டுள்ளார். மேலும், பயணக்கட்டுப்பாடுகளை கடுமையாக்க நடவடிக்கை மேற்கொள்ள்ப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பின் சில பகுதிகளில் நாளை (14) காலை 9 மணி முதல் 9 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. கொழும்பு – 12, 13, 14, 15 ஆகிய பகுதிகளில் நாளை காலை முதல் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...