ஆசிரியர் – அதிபர் சங்கங்களினால் முன்னெடுக்கப்பட்டு வந்த ஆர்ப்பாட்ட பேரணி கைவிடப்பட்டுள்ளது. கொவிட் பரவல் நிலை காரணமாக பஸ்யால பகுதியில் வைத்து இந்த பேரணி கைவிடப்பட்டுள்ளது. கண்டியில் ஆரம்பிக்கப்பட்ட இந்த பேரணி கொழும்பு நோக்கி பயணித்துக்...
கிளிநொச்சி விளாவோடை வயல் பகுதியில் இருந்து இராணுவ சீருடையுடன் மனித எச்சங்கள் நேற்று முந்தினம் அடையாளம் காணப்பட்டது. இந்த நிலையில் குறித்த பகுதியை சட்ட வைத்திய அதிகாரி மற்றும் தடயவியல் பொலிசாரும் விசாரணைகளை முன்னெடுத்தனர். குறித்த...
அரச சேவையை வழமைபோன்று முன்னெடுத்து செல்வதற்காக திருத்தப்பட்ட புதிய சுற்றுநிரூபம் வௌியிடப்பட்டுள்ளது. புதிய சுற்றுநிரூபத்திற்கு அமைய, அரச நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் வாரத்தில் மூன்று நாட்களேனும் பணிக்கு சமூகமளிக்க வேண்டும். குழு முறைமைக்கமைய பணியாற்ற வேண்டிய...
கிளிநொச்சியில் இராணுவ சீருடையுடன் மனித எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் அகழ்வு பணி நேற்று (06) முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சி விளாவோடை வயல் பகுதியில் இருந்து இராணுவ சீருடையுடன் மனித எச்சங்கள் நேற்று முன்தினம் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த...
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 20.23 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 18.18 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 42.89 இ லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்....
ஊழியர் ஒருவர் பெறக்கூடிய குறைந்தபட்ச ஊதியம் தொடர்பிலான சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கிணங்க, குறைந்தபட்ச ஊதியம் 10,000 -இல் இருந்து 16,000 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தொழில் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.
தேயிலை, இறப்பர் பெருந்தோட்ட துறையில் தொழிற்சங்க கூட்டமைப்பை நாம் உருவாக்குகிறோம். தமிழ் முற்போக்கு கூட்டணி தொழிற்சங்கங்களும், இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கமும் இணைந்து இந்த கூட்டு செயற்பாட்டில் இறங்கும். இதன்பிறகு இதுவே பெருந்தோட்ட துறையில் மிகப்பெரும் தொழிற்சங்க...
சிறுவர்களின் பாதுகாப்பை, கிராமிய மட்டத்தில் பலப்படுத்த வேண்டும் என்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். சிறுவர்களை வேலைக்கமர்த்துவது பற்றி வெளிவந்திருக்கும் தகவல்களுக்கு ஏற்ப, அவர்களில் அதிக சதவீதமானவர்கள் தோட்டப் பகுதி பிள்ளைகள் என்றும் இந்த நிலைமையைத்...
இலங்கையில் கடந்த 10 நாட்களில் கொவிட் 19 வைரஸூடன் தொடர்புபட்ட கிட்டத்தட்ட 591 உயிரிழப்பு இடம்பெற்றிருப்பதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி பாராளுமன்றத்தில் நேற்று (05) தெரிவித்துள்ளார். 18 வயதுக்கு கீழ்பட்ட 14 சிறுவர்கள் இதுவரை...
பதுளை மாவட்டத்தில் மத்தியஸ்த்த சபைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நீதியமைச்சர் உறுதியளித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஏ.அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற கட்டடதொகுதியில் நேற்று (05) இடம்பெற்ற நீதியமைச்சின் ஆலோசனை கூட்டத்தில் தாம் இதனை வலியுறுத்தியதாக அரவிந்தகமார்...