உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27 கோடியே 84 இலட்சத்து 75 ஆயிரத்து 671 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 39 லட்சத்து 39 ஆயிரத்து 222 பேர் சிகிச்சை...
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள கீழமை நீதிமன்றத்தில் வெடி விபத்து நடைபெற்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெடி விபத்தில் 3வர் உயிரிழந்துள்ளனர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்தியாவில் ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 269 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, தமிழகத்தில் 34 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஒமைக்ரான் வைரஸ் இதுவரை 106 நாடுகளுக்கு பரவி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது. ஒமைக்ரான் வைரஸ், தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் 24 ஆம் திகதி முதன் முதலாக கண்டறியப்பட்டது. இந்த ஒரு...
ஒமைக்ரான் பரவல் காரணமாக வெளிநாட்டினர் ஜப்பானுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வரும் ஜப்பானியர்கள் அரசாங்கத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் முகாம்களில் தங்கியிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. “ஜப்பானில் ஒமைக்ரான் பாதிப்பு இன்னும் சமூக பரவலாக ...
இந்தியாவில் ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 213 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன்படி டெல்லி – 57, மராட்டிய மாநிலம் – 54, , தெலங்கானா – 24, கர்நாடகா –...
உலகமெங்கும் மக்கள் விடுமுறைக்கு திட்டமிட்டு வருகிற தருணத்தில் அவற்றை ரத்து செய்து விடுமாறு உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கேட்டுக்கொண்டார். உலக நாடுகள் கொரோனாவை முடிவுக்கு கொண்டு வர போராடி...
சீனாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,00,467 ஆக உயர்ந்துள்ளது. இந்த புதிய பாதிப்புகளின் மூலம் சீனாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,00,467 ஆக உயர்ந்துள்ளது. அங்கு இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,636...
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 27.57 கோடியை தாண்டியுள்ளது. உலகம் முழுவதும் தற்போது 27,57,51,557 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 24,73,03,882 பேர் குணமடைந்துள்ளனர்....
சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 83 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் அங்கு 125 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 39...