இங்கிலாந்தில் பொது முடக்க கட்டுபாடுகள் அமலுக்கு வந்தன. இங்கிலாந்தில் ஒமைக்ரான் பரவலைத் தடுப்பதற்காக அறிவிக்கப்பட்டிருந்த பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் நேற்று முதல் அமலுக்கு வந்தன. அதன்படி, பல பகுதிகளில் இரவு கேளிக்கை விடுதிகள் மூடப்பட வேண்டும். மதுபானக்...
ஓமிக்ரோன் வைரஸ் தொற்று காரணமாக அவுஸ்திரேலியாவில் முதல் மரணம் பதிவாகியுள்ளது. மேற்கு சிட்னியில் உள்ள முதியோர் பராமரிப்பு நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் தொற்றால் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்திய தலைநகர் டெல்லியில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது. இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு உத்தரவு விதிக்கப்படும் என்று...
இதன்படி உலகம் முழுவதும் தற்போது 28,03,32,696 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 25,03,60,687 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 54 லட்சத்து 16 ஆயிரத்து...
அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற தென்னாபிரிக்க பேராயர் டெஸ்மண்ட் டுட்டு காலமாகியுள்ளார். அவர் உயிரிழக்கும் போது வயது 90 ஆகும்.
உலகம் முழுவதும் கொரோனா வைரசால் குணமடைந்தோர் எண்ணிக்கை 25 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை மேலும், வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 54.13 லட்சத்தைத் தாண்டியுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 2.43...
சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தை அடைவதிலோ அல்லது வெற்றியைத் தேடி அலைவதிலோ வாழ்நாளை செலவிடாமல், இல்லாதவர்களுக்கு சேவை செய்வதில் செலவிடுமாறு பாப்பரசர் முதலாம் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். மேலும் ‘வாழ்க்கையில் உள்ள சிறிய விஷயங்களை’ மதிக்குமாறு கிறிஸ்தவர்களை பாப்பரசர்...
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 122- பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மராட்டியம், ராஜஸ்தான், குஜராத், டெல்லி, ஆந்திரா, கேரளா, சண்டிகார், தமிழ்நாடு என வேகமாக பரவத்தொடங்கியுள்ளது. இந்தியாவில் ஒமைக்ரான்...
பங்கதேஸில் படகு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 32 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. தெற்கு பங்கதேஸில் உள்ள ஜலோகாதி நகருக்கு அருகில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
ஸ்பெயின் நாட்டில் வீட்டுக்கு வெளியே வீதிகளுக்கு, தெருக்களுக்கு முக கவசத்துடன் வர வேண்டும் என்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் அங்கு பொது இடங்களில் முக கவசம் அணிவது விலக்கிக்கொள்ளப்பட்டதும், இப்போது மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளமை...