Connect with us

உலகம்

WHOவின் எச்சரிகையும், அறிவுறுத்தலும்

Published

on

உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட்டால் 2022ம் ஆண்டுக்குள் கொரோனாவுக்கு முடிவு கட்டிவிடலாம் என்று உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைவர் டெட்ரோஸ் தெரிவித்துள்ளார்.

கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள், உலகம் முழுவதும் ஒரே சீராக விநியோகிக்கப் படாமல் இருப்பதால் புதிய வைரசுகள் தோன்ற காரணமாக உள்ளன.