மியன்மாரின் முன்னாள் ஆட்சியாளர் Aung San Suu Kyi க்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மியான்மார் விஷேட நீதிமன்றம் அவருக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.
இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் செமேரு எரிமலை வெடிப்புக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. 100 பேர் காயமடைந்துள்ளனர். அந்த பகுதியில் இருந்து 900 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். 3,676 மீட்டர் உயரம் கொண்ட இந்த...
டெல்லியில் ஒருவருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டதன் மூலம் இந்தியாவில் இதுவரை ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 26.57 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 26,57,00,030 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை...
தமிழ்நாடு முன்னாள் கவர்னரும், ஆந்திர மாநில முன்னாள் முதல் மந்திரியுமான ரோசய்யா உடல்நலக்குறைவால் இன்று காலமானார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரோசய்யா இன்று காலமானார். வயது முதிர்வு காரணமாக ரோசய்யா இன்று உயிரிழந்தார். தமிழ்நாட்டின்...
உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்படைந்தோரின் எண்ணிக்கை 26.51 கோடியைக் கடந்துள்ளது. மேலும் வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 52.57 இலட்சத்தைத் தாண்டியுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 23.88 கோடியைத் தாண்டியது. வைரஸ்...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 கோடியே 43 லட்சத்து 99 ஆயிரத்து 886 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 7 இலட்சத்து 11 ஆயிரத்து 466 பேர் சிகிச்சை...
அமெரிக்காவில் முதல் தடவையாக கொவிட் ஒமிக்ரோன் வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். அமெரிக்கா − கலிபோனியா மாநிலத்திலேயே ஒமிக்ரோன் தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 26.37 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 26,37,13,273 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 23,79,88,383 பேர்...
கரீபியன் கடலில் மேற்கு இந்தியத் தீவு பிராந்தியத்தில் அமைந்துள்ள பார்படோஸ், பிரிட்டன் அரசியின் ஆளுகையிலிருந்து விலகி புதிய குடியரசு நாடாக அறிவித்துள்ளது. இதன் மூலம், உலகின் மிக சமீபத்திய குடியரசு நாடாக பார்படோஸ் ஆகியுள்ளது. குடியரசு...