Connect with us

உலகம்

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28.96 கோடியை தாண்டியது

Published

on

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 28.96 கோடியை தாண்டியுள்ளது.

இதன்படி உலகம் முழுவதும் தற்போது 289,660,920 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 254,114,840 பேர் குணமடைந்துள்ளனர்.

மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 54 லட்சத்து 56  ஆயிரத்து 873 பேர் உயிரிழந்துள்ளனர்.