உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29 கோடியே 80 லட்சத்து 37 ஆயிரத்து 180 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 3 கோடியே 58 லட்சத்து 6 ஆயிரத்து 915 பேர் சிகிச்சை...
ஒமைக்ரோன் வைரஸ் தொற்றால் இந்தியாவில் முதல் மரணம் பதிவாகியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் உதைப்பூர் பகுதியில் இவ்வாறு ஒமைக்ரோன் தொற்றால் ஒருவர் மரணித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 73 வயதான ஒருவரே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கஸகஸ்தானில் எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள் வலுப்பெற்றமையால் அவசர கால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது . கசகஸ்தான் ஜனாதிபதி KassymJomart Tokayev – இனால் இரு வாரங்களுக்கு அவசர கால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29 கோடியே 54 லட்சத்து 8 ஆயிரத்து 585 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 3 கோடியே 39 லட்சத்து 26 ஆயிரத்து 296 பேர் சிகிச்சை...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29 கோடியே 24 லட்சத்து 83 ஆயிரத்து 905 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 3 கோடியே 19 லட்சத்து 20 ஆயிரத்து 718 பேர் சிகிச்சை...
உலகம் முழுவதும் முதன்முறையாக கடந்த 2021 ஆம் ஆண்டில் 488 ஊடகவியலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரான்ஸ் நாட்டின் பெரீஸ் நகரை அடிப்படையாக கொண்ட எல்லைகள் இல்லா நிருபர்கள் என்ற சர்வதேச அமைப்பு ஒன்று அறிக்கை ஒன்றை...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29 கோடியே 5 லட்சத்து 83 ஆயிரத்து 947 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 3 கோடியே 6 லட்சத்து 20 ஆயிரத்து 42 பேர் சிகிச்சை...
உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட்டால் 2022ம் ஆண்டுக்குள் கொரோனாவுக்கு முடிவு கட்டிவிடலாம் என்று உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைவர் டெட்ரோஸ் தெரிவித்துள்ளார். கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள், உலகம் முழுவதும் ஒரே சீராக விநியோகிக்கப் படாமல்...
தென்னாப்பிரிக்க பாராளுமன்ற கட்டிடத்தில் பாரிய தீவிபத்து சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளது. கட்டிட தொகுதியின் கூரை பகுதியிலேயே முதலில் தீ பரவியதாகவும் அதன் பின்னர் கட்டிடத்திற்குள் தீ பரவியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த தீ விபத்தினால்...
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 28.96 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 289,660,920 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 254,114,840 பேர் குணமடைந்துள்ளனர். மேலும்...