Connect with us

உலகம்

உலக கொரோனா பாதிப்பு

Published

on

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29 கோடியே 5 லட்சத்து 83 ஆயிரத்து 947 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 3 கோடியே 6 லட்சத்து 20 ஆயிரத்து 42 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 25 கோடியே 45 லட்சத்து 3 ஆயிரத்து 740 பேர் குணமடைந்துள்ளனர்.

ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 54 லட்சத்து 60 ஆயிரத்து 165 பேர் உயிரிழந்துள்ளனர்.