உலகில் முதல் தடவையாக மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் இதயம், மனிதனுக்கு பொருத்தப்பட்டுள்ளது. 57 வயதான டேவிட் பென்னட் என்ற அமெரிக்க நபருக்கு இந்த அறுவை மாற்று சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31 கோடியே 06 லட்சத்து 44 ஆயிரத்து 176 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 4 கோடியே 46 லட்சத்து 52 ஆயிரத்து 466 பேர் சிகிச்சை...
மியன்மாரில் இராணுவத்தால் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட ஆங் சான் சூகிக்கு, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்துக்கு எதிராக போராட்டங்களைத் தூண்டியதாகவும், கொரோனா தடுப்பு விதிகளை மீறியதாகவும் அவர் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள் நிரூபணம் ஆகியுள்ளதால்,...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 கோடியே 77 லட்சத்து 88 ஆயிரத்து 77 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 4 கோடியே 27 லட்சத்து 81 ஆயிரத்து 156 பேர் சிகிச்சை...
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் முர்ரி (Murree) மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடும் பனிப்பொழிவு காரணமாக 21 பேர் உயிரிழந்துள்ளனர். மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் முர்ரி மலைப்பிரதேசம், குளிர்காலங்களில் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள்...
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 30.59 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 30,59,92,785 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 25,89,49,730 பேர்...
தமிழகம் முழுவதும் இன்று (ஞாயிறுக் கிழமை) முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த் வருகிறது.நேற்றைய தினம் ஒரே நாளில் 10,978 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. அதே நேரம்...
இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு 3,071 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 121 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதியாகியுள்ளது.
கஸகஸ்தானில் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை மீது எந்த வித எச்சரிக்கையும் இன்றி துப்பாக்கி பிரயோகம் நடத்துமாறு அந்த நாட்டு ஜனாதிபதி ஜோமார்ட் உத்தரவிட்டுள்ளார். இதனால், போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப்படையினர் கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூடு நடத்தி வருகின்றனர். இதனால் தற்போது...
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 30 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 30,06,08,813 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 25,74,75,429 பேர்...