கொரோனா மற்றும் ஒமைக்ரான் அச்சுறுத்தல் இருந்த போதிலும் உலகின் பல்வேறு நாடுகளில் கொண்டாட்டங்கள் களை கட்டின. புத்தாண்டை முதலில் வரவேற்ற நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில், உள்ளூர் நேரப்படி டிசம்பர் 31 நள்ளிரவு 12 மணி ஆனதும்...
உங்கள் வாழ்வில் மகிழ்வை கொண்டு வரும் வருடமாக 2022 அமைய வேண்டும் என tm.lkpost.lk இணையத்தளம் வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கின்றது.
உலகில் முதல் நாடாக நியூசிலாந்து நாட்டில் 2022 புத்தாண்டு பிறந்தது. உலகின் நேரக்கணக்கின்படி நியூசிலாந்தில்தான் முதலில் புத்தாண்டு பிறக்கும். அந்த வகையில் நியூசிலாந்தில் இரவு 12 மணி முடிந்து 2022 புத்தாண்டு பிறந்துள்ளது. நியூசிலாந்தின் ஒக்லாந்து...
ஒமைக்ரோன், டெல்டா வைரஸ்களால் சுனாமி பேரலையாக கொரோனா மாறும் ஆபத்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்துள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டொக்டர் டெட்ரோஸ் அதானோம், ஜெனீவா நகரில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது...
தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 28.48 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 28 கோடியே 48 லட்சத்து 71 ஆயிரத்து 603 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று...
ஒமைக்ரான் பாதிப்புகளை கவனத்தில் கொண்டு உலகம் முழுவதும் 2,500 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விமான பணியாளர்கள் பலருக்கு ஏற்பட்ட கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 28.31 கோடியை தாண்டியுள்ளது....
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 25.09 கோடியை தாண்டியது. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 28.18 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 28,18,04,836 பேருக்கு கொரோனா...
கொரோனா என்பது மனித இனம் சந்திக்கும் கடைசி பெருந்தொற்று அல்ல என ஐ.நா பொதுச் செயலாளர் எண்டோனியோ குட்ரெஸ் தெரிவித்துள்ளார். இன்னும் நிறைய பெருந்தொற்றுகள் வரும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனாவை கட்டுப்படுத்த நாம்...
தமிழ் திரைப்பட பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் நேற்றிரவு உயிரிழந்தக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து இன்று காலை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். அவரின் சடலம் தொடர்பான இறுதி இறுதி சடங்கு இன்று மாலை (திங்கட்கிழமை)...