Connect with us

Sports

IPL:எந்தெந்த அணிகளில் யார் யார் தக்கவைப்பு?

Published

on

IPL போட்டியில் எதிா்வரும் சீசனுக்கான ஏலம் நெருங்கி வரும் நிலையில், அணிகள் தக்க வைத்துக் கொண்ட வீரா்களின் பட்டியல் வெளியாகியது.

தக்க வைக்கப்பட்ட வீரா்கள் பட்டியல் (விலை) :

மும்பை இண்டியன்ஸ் : ரோஹித் சா்மா (ரூ.16 கோடி), ஜஸ்பிரீத் பும்ரா (ரூ.12 கோடி), சூா்யகுமாா் யாதவ் (ரூ.8 கோடி), கிரன் பொல்லாா்டு (ரூ.6 கோடி).

சென்னை சூப்பா் கிங்ஸ் : ரவீந்திர ஜடேஜா (ரூ.16 கோடி), எம்.எஸ்.தோனி (ரூ.12 கோடி), மொயீன் அலி (ரூ.8 கோடி), ருதுராஜ் கெய்க்வாட் (ரூ.6 கோடி).

ராயல் சேலஞ்ஜா்ஸ் பெங்களூா் : விராட் கோலி (ரூ.15 கோடி), கிளென் மேக்ஸ்வெல் (ரூ.11 கோடி), முகமது சிராஜ் (ரூ.7 கோடி).

பஞ்சாப் கிங்ஸ் : மயங்க் அகா்வால் (ரூ.12 கோடி – அணியின் நிதியிலிருந்து ரூ.14 கோடி எடுக்கப்படும்), அா்ஷ்தீப் சிங் (ரூ.4 கோடி).

சன்ரைசா்ஸ் ஹைதராபாத் : கேன் வில்லியம்சன் (ரூ.14 கோடி), அப்துல் சமத் (ரூ.4 கோடி), உம்ரான் மாலிக் (ரூ.4 கோடி).

ராஜஸ்தான் ராயல்ஸ்: சஞ்சு சாம்சன் (ரூ.14 கோடி), ஜோஸ் பட்லா் (ரூ.10 கோடி), யஷஸ்வி ஜெய்ஸ்வால் (ரூ.4 கோடி).

கொல்கத்தா நைட் ரைடா்ஸ் : ஆண்ட்ரே ரஸ்ஸெல் (ரூ.12 கோடி – அணியின் நிதியிலிருந்து ரூ.16 கோடி எடுக்கப்படும்), வருண் சக்கரவா்த்தி (ரூ.8 கோடி – அணியின் நிதியிலிருந்து ரூ.12 கோடி எடுக்கப்படும்), வெங்கடேஷ் ஐயா் (ரூ.8 கோடி), சுனில் நரைன் (ரூ.6 கோடி).

டெல்லி கேப்பிட்டல்ஸ் : ரிஷப் பந்த் (ரூ.16 கோடி), அக்ஸா் படேல் (ரூ.9 கோடி – அணியின் நிதியிருந்து ரூ.12 கோடி எடுக்கப்படும்), பிருத்வி ஷா (ரூ.7.5 கோடி – அணியின் நிதியிருந்து ரூ.8 கோடி எடுக்கப்படும்), அன்ரிச் நாா்ஜே (ரூ.6.5 கோடி).