Connect with us

Sports

தென் ஆப்பிரிக்கா- நெதர்லாந்து கிரிக்கெட் போட்டிகள் ஒத்திவைப்பு

Published

on

புதுவகை கொரோனா வைரஸ் பரவலால், தென் ஆப்பிரிக்கா- நெதர்லாந்து இடையேயான கிரிக்கெட் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இரு நாட்டு கிரிக்கெட் சபைகளும் இணைந்து போட்டிகளை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளன.