Connect with us

Sports

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா

Published

on

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 372 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதன்மூலம், இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 எனும் கணக்கில் கைப்பற்றியது.