Connect with us

Sports

ஜோகோவிச்சின் விசா ரத்து

Published

on

மருத்துவச் சான்றிதழ்களை சமர்ப்பிக்க ஜோகோவிச் தவறியதால் அவரின் விசா ரத்து செய்யப்பட்டதாக அவுஸ்திரேலிய அரசு கூறியது.

இந்த நிலையில் தங்கள் நாட்டின் டென்னிஸ் நட்சத்திரம் அவமதிக்கப்பட்டுள்ளதாக சேர் கண்டனம் வெளியிட்டுள்ளது.

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி வருகிற 17 ஆம் திகதி மெல்போர்னில் ஆரம்பமாகவுள்ளது.