Connect with us

Sports

பங்களாதேஸ் அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றி

Published

on

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் பங்களாதேஸ் அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

இதனால் 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் பங்களாதேஸ் அணி முன்னிலை பெற்றள்ளது.