Connect with us

Sports

வந்தனர் சிம்பாபே அணியினர்

Published

on

ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் (ODI) பங்கேற்பதற்காக சிம்பாப்வே கிரிக்கெட் அணி இன்று காலை (10) இலங்கை வந்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையில் மூன்று ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ளன.

இவை அனைத்தும் பல்லேகல சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளன.

அதன்படி முதல் ஒருநாள் போட்டி எதிர்வரும் 16 ஆம் திகதி பகலிரவு போட்டியாக இடம்பெறவுள்ளது.