Connect with us

Sports

செனகல் காற்பந்தாட்ட அணிக்கு கிடைத்த கௌரவம்

Published

on

ஆப்பிரிக்க காற்பந்து கிண்ணத்தை செனகல் முதல் முறையாக வென்றுள்ள நிலையில், வெற்றியை கொண்டாடும் வகையில் அங்கு தேசிய விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

செனகல் ஜனாதிபதி மேக்கி சால் இதனை அறிவித்துள்ளார்.

33 ஆவது ஆப்பிரிக்க கிண்ண போட்டிகள் செனகல் அணி 4-2 என்ற கோல் கணக்கில் எகிப்தை தோற்கடித்து முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.