இலங்கைக்கு எதிரான இரண்டாவது T20 யில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது. இந்த வெற்றியின்மூலம் 3 போட்டி கொண்ட T20 தொடரை 2-0...
ரஷ்யாவில் நடைபெற இருந்த அனைத்து விளையாட்டு போட்டிகளையும் ரத்து செய்ய சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உத்தரவிட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகின்றன . வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என...
இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான 2 ஆவது 20 தரம்சாலாவில் இன்று நடைபெறவுள்ளது. ஏற்கனவே லக்னோவில் நடந்த முதல் போட்டியில் இந்தியா 62 ஓட்டங்களால் இலங்கையை வெற்றிக் கொண்டது. இதனால் தொடரில் 1-0 என்ற...
இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான முதலாவது T20 போட்டியில் இந்திய அணி 62 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி தொடரில் முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது...
வனிந்து ஹசரங்கவிற்கு நாளை ஆரம்பமாகவுள்ள இந்தியாவிற்கு எதிரான T20 தொடரில் கலந்து கொள்ள முடியாது என தெரிவிக்கப்படுகின்றது. இறுதியாக மேற்கொண்ட பிசிஆர் பரிசோதனையிலும் அவருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேர்வாளர்கள் மற்றும் பயிற்சியாளரின் ஆலோசனை படியே பானுக்கவை தெரிவுச் செய்யவில்லை என விளையாட்டுத் துறை துறை அமைச்சர் கூறியுள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (22) உரையாற்றிய போதே விளையாட்டுத்தறை துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ இதனை கூறியுள்ளார்.
இந்தியாவுடனான T20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தசுன் ச்சானக்க இந்த அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 18 பேர் கொண்ட அணி விபரம் இரு அணிகளுக்கும் இடையிலான முதல் T20 எதிர்வரும் 24...
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 3 ஆவது T20 யை இந்தியா வெற்றிக் கொண்டுள்ளது. இதன்மூலம் T20 தொடரை இந்தியா 3-0 என முழுமையாக கைப்பற்றியது. கொல்கத்தாவில் நேற்று இடம்பெற்ற மூன்றாவது T20யில் இந்திய 17 ஓட்டங்களால்...
இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது T20 போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளது. இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து....
24வது குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு சீன தலைநகர் பீஜிங்கில் கடந்த 4ம் திகதி தொடங்கி இன்றுடன் நிறைவடைகிறது. இதில் சீனா உள்ளிட்ட 91 நாடுகளைச் சேர்ந்த 2,871 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில், நோர்வே 15...