இந்திய கிரிக்கெட் சபை (BCCI) செயலாளர் ஜே.ஸா நேற்று (18) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸவும் உடனிருந்தமை குறிப்பிடதக்கது. ஆசிய கிரிக்கெட் சம்மேளன கூட்டம் கொழும்பில்...
இந்திய சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு இலங்கை அணி இன்று (17) காலை நாட்டை வந்தடைந்தது. இந்த டெஸ்ட் தொடரில் இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்திருந்தது. இதன்போது விமான நிலைய பிரவேச முனையத்திற்கு...
இந்திய அணி 238 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என முழுவதுமாக கைப்பற்றியது. பெங்களூரு சின்னசாமி...
இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க எதிர்வரும் IPL தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் (RR) அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்றுவிப்பாளராக செயற்படவுள்ளார். இந்திய ஊடகங்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளன.
சேன் வோர்ன் இயற்கையான முறையிலேயே மரணித்தாக மரண விசரணையை நடத்திய தாய்லாந்து பொலிஸார் அறிவித்துள்ளனர். இதுபற்றி தாய்லாந்து உதவி பொலிஸ் ஆணையாளர் ஜெனரல் சுராசத்தே ஹாக்பான் கூறுகையில்…, “வோனின் மரணம் பற்றி பல நாட்களாக புலனாய்வு...
இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம்2 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
மொகாலி டெஸ்டில் இந்திய அணி முதல் இனிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 574 ஓட்டங்களை பெற்று ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது. இந்திய அணியின் துடுப்பாட்டத்தில் ரவிந்திர ஜடஜா ஆட்டமிழக்காது 175 ஓட்டங்களை பெற்றார்.
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வோர்ன் இன்று (வயது 52) காலமானார். தாய்லாந்தில் உள்ள ஒரு தீவில் உள்ள தனது பங்களாவில் தங்கியிருந்தபோது, மாரடைப்பால் மரணமடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
சர்வதேச பாராலிம்பிக் குழு பெய்ஜிங் குளிர்கால பாராலிம்பிக்ஸில் ரஷியா மற்றும் பெலாரஸ் விளையாட்டு வீரர்கள் தடை செய்யப்பட்டுள்ளனர் என அறிவித்துள்ளது. 2022 பெய்ஜிங் பாராலிம்பிக் குளிர்கால விளையாட்டுகளில் ரஷியா மற்றும் பெலாரஸ் விளையாட்டு வீரர் நடுநிலையாக...
இந்தியா- இலங்கை இடையிலான முதலாவது டெஸ்ட் நாளை மொகாலியில் தொடங்குகிறது. ஏற்கனவே நடந்த T20 போட்டியில் 3-0 என இந்திய அணி தொடரை வென்றது . இந்நிலையில் இந்தியா- இலங்கை இடையிலான முதலாவது டெஸ்ட் நாளை ...