Connect with us

Sports

நாளைய போட்டிக்கு இலங்கையணி தயார்

Published

on

நாளைய போட்டிக்காக இலங்கையணி வீரர்கள் சிறந்த மனோ திடத்துடன் உள்ளதாக இடைக்கால பயிற்றுநர் ரொமேஸ் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

இதேவேளை T20க்கான 11 பேர் கொண்ட அவுஸ்திரேலிய குழாம் அறிவிக்கப்பட்ட்டுள்ளது.

அவுஸ்திரேலிய குழாம்

  1. எரோன் பிஞ் (தலைவர்)
  2. பென் மெக்வோட்
  3. ஜோஸ் இல்லிங்ஸ்
  4. ஸ்டிவன் ஸ்மித்
  5. கிலேன் மெக்ஸ்வெல்
  6. மார்;கஸ் ஸ்டொயினிஸ்
  7. மெத்திவ் வேட் (வி.கீப்பர்)
  8. பெட் கமின்ஸ்
  9. மிச்செல் ஸ்டாக்
  10. எடம் சம்பா
  11. ஜோஸ் ஹெசல்வூட்
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *