இந்தியாவுடனான T20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தசுன் ச்சானக்க இந்த அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 18 பேர் கொண்ட அணி விபரம் இரு அணிகளுக்கும் இடையிலான முதல் T20 எதிர்வரும் 24...
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 3 ஆவது T20 யை இந்தியா வெற்றிக் கொண்டுள்ளது. இதன்மூலம் T20 தொடரை இந்தியா 3-0 என முழுமையாக கைப்பற்றியது. கொல்கத்தாவில் நேற்று இடம்பெற்ற மூன்றாவது T20யில் இந்திய 17 ஓட்டங்களால்...
இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது T20 போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளது. இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து....
24வது குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு சீன தலைநகர் பீஜிங்கில் கடந்த 4ம் திகதி தொடங்கி இன்றுடன் நிறைவடைகிறது. இதில் சீனா உள்ளிட்ட 91 நாடுகளைச் சேர்ந்த 2,871 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில், நோர்வே 15...
விராட் கோலி தலைவர் பதவியில் இருந்து விலகிய நிலையில் இந்திய டெஸ்ட் அணியின் புதிய தலைவராக ரோகித் சர்மாவை BCCI இன்று அறிவித்துள்ளது. அவர் எதிர்வரும் இலங்கை தொடருக்கான இந்திய டெஸ்ட் அணியில் தலைவராக செயற்படுவார்...
முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக நாளைய போட்டியில் இருந்து இலங்கை அணியின் அவிஷ்க பெர்னாண்டோ விலகியுள்ளார். அவர் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்கும் இடையிலான 5வது T20 நாளை...
தென்னாபிரிக்காவுக்கு எதிரான 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் நியூஸிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை அடைந்துள்ளது. கிறைட்சேர்சில் இடம்பெற்ற முதலாவது டெஸ்டில் நியூசிலாந்து அணி இனிங்ஸ் மற்றும் 276 ஓட்டங்களால் அபார வெற்றி...
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2வது T20 போட்டியில் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. அதன்படி, 3 போட்டிகள் கொண்ட T20 தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றி உள்ளது.
இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்காவது T20 போட்டியில் அவுஸ்திரேலியா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளது. இதன்படி 5 போட்டிகளைக் கொண்ட T20 தொடரில் தொடர்ச்சியாக நான்காவது வெற்றியை அவுஸ்திரேலியா பதிவுச்...
இலங்கை – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 4 ஆவது T20 போட்டி இன்று மெல்போனில் இடம்பெறவுள்ளது. ஏற்கனவே நடைபெற்ற 3 T20 போட்டிகளிலும் அவுஸ்திரேலியா வெற்றிப் பெற்ற தொடரை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடதக்கது. இதேவேளை, இந்தியா- வெஸ்ட்...