Sports
நாளைய போட்டியில் இருந்து விலகிய அவிஸ்க

முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக நாளைய போட்டியில் இருந்து இலங்கை அணியின் அவிஷ்க பெர்னாண்டோ விலகியுள்ளார்.
அவர் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்கும் இடையிலான 5வது T20 நாளை முற்பகல் 11.40 க்கு மெல்போர்ன் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
Continue Reading