Connect with us

Sports

இலங்கை தொடருக்கான இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு – ரகானே, புஜாரா நீக்கம்

Published

on

விராட் கோலி தலைவர் பதவியில் இருந்து விலகிய நிலையில் இந்திய டெஸ்ட் அணியின் புதிய தலைவராக ரோகித் சர்மாவை BCCI இன்று அறிவித்துள்ளது.

அவர் எதிர்வரும் இலங்கை தொடருக்கான இந்திய டெஸ்ட் அணியில் தலைவராக செயற்படுவார் என BCCI அறிவித்துள்ளது.

இதில் கடந்த வருடம் மோசமான பேட்டிங் காரணமாக கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ரகானே மற்றும் புஜாரா ஆகியோருக்கு இடம் வழங்கப்படவில்லை.

இலங்கை அணிக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரில் இடம் பெற்றுள்ள இந்திய அணி வீரர்கள் விபரம்:

1.ரோகித் சர்மா (கேப்டன்), 2. பும்ரா (துணை கேப்டன்), 3. மயங்க் அகர்வால் 4. பிரியங் பஞ்சல் 5. விராட் கோலி 6.சி;ரேயாஸ் ஐய்யர் 7. ஹனுமன் விஹாரி 8. சுப்மன் கில் 9. ரிஷ்ப் பண்ட் 10. அஸ்வின் 11. ஜடேஜா 12. ஜெய்ன்ட் யாதவ் 13. குல்தீப் யாதவ் 14. முகமது சமி 15. சிராஜ் 16. உமேஸ் யாதவ் 17. சவுரப் குமார் 18.கே.எஸ் பரத்.

ரோகித் தலைமையிலான இந்திய அணி அடுத்த மாதம் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *