பங்காளதேஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் தென்னாபிரிக்கா அணி 220 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதன்படி 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் தென்னாபிரிக்க அணி முன்னிலைப் பெற்றுள்ளது.
முன்னாள் அவுஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் சேன் வோர்னின் (shane warne) இறுதி கிரிகைகள் நேற்று (30) புகழ்பெற்ற எம்.சி.ஜி. மைதானத்தில் இடம்பெற்றுள்ளன. 2 மணித்தியாலங்கள் நடந்த இந்த நினைவஞ்சலி கூட்டத்தில் அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மொரிசன்,...
ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு RCB) அணிக்கு எதிரான நேற்றைய IPL தொடரின் மூன்றாவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி (PK) 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய RCB 205 ஓட்டங்களை பெற்றது....
2022- IPL தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸிடம் (KKR) 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (CSK) தோல்வியடைந்தது. இதேவேளை நேற்றைய போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய பிராவோ ஐ.பி.எல் தொடரில்...
IPL கிரிக்கெட் போட்டி மும்பையில் இன்று தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரொன்று எதிர்வரும் ஜுன் மற்றும் ஜுலை மாதங்களில் இடம்பெறவுள்ளது. ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய 3 T20 போட்டிகள்,...
டெஸ்ட் கிரிக்கெட்டில் 8 ஆயிரம் ரன்களை எடுத்த அதிவேக பேட்ஸ்மேன் என்ற சாதனையை அவுஸ்ரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் படைத்துள்ளார். இதனால், 12 ஆண்டு கால சாதனையை முறியடித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் 8 ஆயிரம் ரன்களை...
சென்னை சுப்பர் கிங்ஸ் (CSK) அணியின் தலைமை பதவியிலிருந்து விலக மகேந்திரசிங் தோனி தீர்மானத்துள்ளார். அவருக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா அணியின் தலைவராக செயற்படுவார் என சென்னை சுப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது. நாளைமறுதினம்...
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனையான ஏஸ்லே பார்டி தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். ”டென்னிஸில் இருந்து ஓய்வு பெறுவதை அறிவிக்கும்போது எனக்கு கடினமானதாகவும், உணர்ச்சிகள் நிறைந்ததாகவும் இருந்தது. இந்த செய்தியை எப்படி...
2022 ஆம் அண்டு ஆசிய கிண்ண தொடரை ஒகஸ்ட் மாதத்தில் இலங்கையில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த முறை ஆசிய கிண்ண தொடரை T20 போட்டியாக நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒகஸ்ட் 27 முதல் செப்டெம்பர் 11...