Connect with us

Sports

கடைசி T20 யிலும் இந்தியா அசத்தல்

Published

on

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 3 ஆவது T20 யை இந்தியா வெற்றிக் கொண்டுள்ளது.

இதன்மூலம் T20 தொடரை இந்தியா 3-0 என முழுமையாக கைப்பற்றியது.

கொல்கத்தாவில் நேற்று இடம்பெற்ற மூன்றாவது T20யில் இந்திய 17 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டி கொண்ட T20 தொடரை இந்தியா 3-0 என முழுமையாக கைப்பற்றியது.