Connect with us

Sports

இந்தியாவுடனான கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை அணி

Published

on

இந்தியாவுடனான T20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

தசுன் ச்சானக்க இந்த அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

18 பேர் கொண்ட அணி விபரம்

இரு அணிகளுக்கும் இடையிலான முதல் T20 எதிர்வரும் 24 ஆம் திகதி லக்னோவில் நடைபெறவுள்ளது.