Connect with us

Sports

இன்றுடன் நிறைவடைகிறது குளிர்கால ஒலிம்பிக்ஸ்

Published

on

24வது குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு சீன தலைநகர் பீஜிங்கில் கடந்த 4ம் திகதி தொடங்கி இன்றுடன் நிறைவடைகிறது.

இதில் சீனா உள்ளிட்ட 91 நாடுகளைச் சேர்ந்த 2,871 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில், நோர்வே 15 தங்கம் உள்பட 35 பதக்கங்களுடன் பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *